Monday, November 24, 2008

எதிர்திசையின் திசை

சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்.
விளிம்பு நிலை மக்களின் வரலாற்று பதிவுகளை மீட்டெடுத்து - ஏமாற்று திசையறிந்து புறப்படும் எதிர்திசை.
சமூக இழிவுகள் களைந்து - உணர்வு கொண்டு பீறிட்டு எழும் மாந்த உணர்வுகளின் திசை இது.

No comments: